Page 3 of 7
"ம்ம்ம்... இண்டரஸ்டிங்கான விஷயம் இல்லை..."
"பரவாயில்லை, ரொம்ப பந்தா பண்ணாம சொல்லுங்க மேடம்..."
இந்து சுருக்கமாக, அர்ச்சனா நந்தினியை எஸ்.எ இண்டஸ்ட்ரிஸூக்கு அனுப்பியதில் ஆரம்பித்து, அன்று மாலை நந்தினியின் அம்மா மாதவியை சந்தித்தது வரை சொல்லி முடித்தாள்.
சேகருக்கும் நந்தினிக்கும் எஸ்.எ இண்டஸ்ட்ரிஸில் இருக்கும் பங்கு பற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
தினியா?"
"ஆமாம் இந்து... நிஜாமாவே உனக்கு புரியலையா?"
"ஹுஹும்..."
"நந்தினி மட்டும் ஹெல்ப் பண்ணி இருக்கலைனா, உன்னை நான் ஃபர்ஸ்ட் டைம் மீட்