Page 2 of 6
இனியவன் அவளை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே!
“விளையாடாதீங்க. மா... அத்தை எனக்கு தலை துடைச்சு தருவாங்க,” என்றாள் சுந்தரி!
“நான் வீட்டுல இல்லாதப்போ இதெல்லாம் அம்மா செய்தா பரவாயில்லை. அதான் நான் இப்போ வெட்டி பாஸா வீட்டுல இருக்கேனே, அப்புறம் எதுக்கு இதுக்கு எல்லாம் அம்மாவைக் கூப்பிடுற?”
“உங்களுக்கு தெரியுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஃப்ட் சுந்தரி!” உல்லாசம் பொங்க சொன்னான் இனியவன்
“நீங்க இவ்வளவு சீக்கிரம் தூங்கி எழுந்துட்டீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே??” சுந்தரி பேச்சை மாற்றினாள்.