Page 3 of 6
“எவ்வளவு நேரம் தூங்குறது சுந்தரி. ரொம்ப போர் அடிக்குது. ஈமெயில் பார்த்துட்டு இருந்தேன். உன் ஃப்ரென்ட்ஸ் சரிதா ஜெஸி என்னை பார்க்கன்னு வீட்டுக்கு வந்துட்டு போனாங்களே! போய் என்னைப் பத்தி சொன்னாங்களோ இல்லையோ உன் மசால் வடை பத்தி ஆபீஸ் முழுக்க பாப்புலராக்கி வச்சிருக்காங்க. பசங்க ஆஃபீஸ்க்கு வரும் போது எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க. என்னை டிஃபன் கேரியரா மாத்திருவாங்க போல இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிக்கும். வெயில் மோகினியா வந்தாலும் பிடிக்கும்.” விளையாட்டுப் போல சொன்ன இனியவன் சுந்தரியின் கன்னத்தில் இருந்த நீர்த்துளியை முத்தமிட்டான். சுந்தரி சிலிர்க்கவும் அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.