Page 3 of 6
“இதுவே உனக்கு நல்லா இருக்கு செல்வி. நானே கேட்கனும்னு இருந்தேன். யசோ கிட்ட என்னமோ கடைக்கு போகனும்னு பேசிட்டு இருந்த போலருக்கு?”
“அது வேற!”
தமிழ்ச்செல்வியின் முகத்தில் சட்டென குடிக் கொண்ட வெட்கம், வெற்றியின் ஆர்வத்தை இன்னும் கிண்டியது.
“வேறன்னா?”
“சித்தாரா எனக்கு வாங்குறதுக்குன்னு பெரிய லி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
தமிழ்ச்செல்வி குறிப்பட்ட நைட் ட்ரெஸ்ஸில் அவளை பார்த்த ஞாபகத்தில் வெற்றியின் உதட்டில் குறுநகை அரும்பியது.
“அந்த ட்ரெஸ்ல நீ இன்னும் அழகா இருந்த செல்வி.”