Page 4 of 6
தமிழ்ச்செல்வி வெற்றியை பார்த்தாள். அவனுடைய புன்னகையை கவனித்து, உடனேயே தலையை குனிந்துக் கொண்டாள். அதிகமாகி இருந்த அவளுடைய வெட்கம், அவளுடைய முகத்தில் பிரதிபலிப்பதை அதிசயமாக பார்த்தான் வெற்றி.
🌼🌸❀✿🌷
நாட்கள் மாதங்களாக மாறி ஓடிப் போயிருந்தன. தமிழ்ச்செல்விக்கு காலேஜில் செமஸ்டர் எக்ஸாம் தொடங்கி இருந்தது. எக்ஸாம் நேரம் என்பதால் காலேஜ் முடித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக் கொண்டிருந்தாள் தமிழ்!
காரில் ஒன்றாகப் போகும் போது சிரிக்க சிரிக்க நிறைய கதைகள் பேசுவான் வெற்றி. அவ்வப்போது அவனுடைய பார்வையில் வரும் மாற்றங்கள் தமிழ்ச்செல்விக்கு புரியாமல்