Page 5 of 6
இல்லை. இப்போதெல்லாம் அவனுடைய கண்களில் புது ரக எதிர்பார்ப்பும் சேர்ந்திருந்தது.
அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவனுடைய அந்த பார்வையால் அவளுடைய மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.
வெற்றி பக்கத்தில் இல்லாத போது அமுதினியை பற்றி யோசித்துக் குழம்பவும் செய்வாள். வெற்றி இப்போதெல்லாம் அவளிடம் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அப்போது மொபைலும் கையுமாக சித்தாரா அங்கே வந்தாள்.
“யாரு டூயட் பாடுறது? யாரு டான்ஸ் ஆடுறது? யாரு படிக்குறது?” என காதில் விழுந்ததை வைத்து கேள்விகளை அடுக்கினாள் சித்தாரா.