Page 3 of 7
"வேற என்ன எப்போவும் போல சுரிதார் தான்..."
"நோ நோ... சாரீ கட்டிட்டு வா இந்து...."
"இல்லை வீணா... வந்து... வந்து... சஞ்சீவுக்கும் சாரீ பிடிக்கும்... அதனால கல்யாணத்துக்கு தான் சாரீ கட்டலாம்னு இருக்கேன்..."
"சூப்பர்... நல்ல ஐடியா தான்... ஆனால், இப்போ நீ காஞ்சனா ஆன்ட்டியையும் கவர் பண்ணி ஆகனும் தானே?? நீ சுரிதார் போட்டாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் தோன்றியது... ஆனால் உடனே நினைவுக்கு வரவில்லை... இந்துவின் குழப்பமான முகத்தை பார்த்து விட்டு, அந்த பெண்ணே தொடர்ந்து பேசினாள்.
"மறந்துட்டீங்களா???? அன்னைக்கு அங்கே மால்ல..."