Page 6 of 7
கூட்டில் இருப்பது போல் வடிவமைக்க பட்டிருந்த அந்த கிறிஸ்டல் மிகவும் அழகாக இருந்தது.
"ரொம்ப நல்லா இருக்கு இந்து... அக்காக்கு கட்டாயம் பிடிக்கும்..." என்றாள் வீணா.
"ஆமாம் அக்கா... நானும் அதையே வாங்கலாம்னு நினைக்கிறேன்... ரொம்ப சூப்பரா இருக்கு..." என்றாள் கண்மணி.
சொன்னது போல் அந்த இரண்டு குருவிகள் கிறிஸ்டல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட் இல்லைன்னு சொல்லிட்டாரு... ஆனால் அத்தை அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தான் மனசு மாறிடும்னு சொல்றாங்க... எங்க அம்மா அப்பா, அத்தை சொல்றதை தான் கேப்பாங்க... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..."