(Reading time: 7 - 14 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தேவை இல்லாமல் யோசித்து, கவலைப் பட்டு உடல்நிலையை கெடுத்துக் கொள்வார்களோ என்ற கவலை அவளுக்கு...

  

விஷ்ணுப்ப்ரியா தயக்கத்துடன் சொன்னதன் பின்னே இருக்கும் காரணத்தை உணர்ந்தவளாக, அதை உடனே ஏற்றுக் கொண்டாள் சுவாதி.

  

“நீங்க சொல்றது தான் சரி... நேராவே போய் பேசலாம்...”

  

விஷாகனும், அஸ்வினும் கூட அது தான் சரி என ஆமோதித்தார்கள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பங்கு கூட கிடையாதுன்னு... உனக்கு இதுல வருத்தம் இல்லையே?”

  

சுவாதி இல்லையென தலை அசைத்தாள்...

  

அதற்கு மேல் அவர்களை பற்றி பேசாமல் வேறு கதைகளை பேச தொடங்கினான்...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.