Page 5 of 6
“டுபுக்ஸ்.... நான்...”
“ஹுஹும்... நீங்க எதையும் சொல்ல வேண்டாம்... இப்போ நீங்க கோபப்பட்டு, திட்டி, சண்டை போட்டு, கத்தி என்ன செய்தாலும் போன மூணு வருஷம் திரும்ப வர போறதில்லை... அதுக்கு பதில் அவங்களை புரிஞ்சுக்கிட்டு அரவணைச்சுப் போங்க...”
“யோசிச்சு தான் பேசுறீயா வள்ளி...? விஷ்ணுப்ரியாவாவது சின்ன பொண்ணு... ஆனா அம்மா??? வீட்டை விட
...
This story is now available on Chillzee KiMo.
...
ோறோமே... நான் தலை சாய கிடைச்சிருக்கும் எனக்கே எனக்கான இந்த தோளை விட்டுட்டு இனிமேல் அந்த பக்கம், இந்த பக்கம் எந்த பக்கமும் போகவே மாட்டேன்...”
“அப்போ நான் எப்படி ஆஃபிஸ் போறது?”