Page 4 of 6
“இந்த ப்ளூ அழகா இருக்கு தமிழ்!”
“இதுவா சித்தாரா?”
தமிழ் உடையை பார்த்துக் கொண்டிருக்க, “தமிழ், அங்கே பாரேன் அது வெற்றி தானே?” சித்தாரா அவளின் வலதுப் பக்கம் கையை ரகசியமாக காண்பித்தாள். சித்தாரா பார்க்கும் திசையில் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.
அங்கே வெற்றி மட்டும் தனியாக இல்லை. வேறு ஒரு பெண்ணும் இருந்தாள். அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
விழுபவன் இங்கே எப்படி அவளுடன் சிரித்து பேசி நடந்துக் கொண்டிருக்கிறான்?
🌼🌸❀✿🌷
“நாம பார்த்ததை யசோ அக்கா கிட்ட சொல்லாதே சித்தாரா!” வீட்டுக்குள்ளே நுழைவதற்கு