Page 4 of 5
கிட்ட போறேன்..." என்று அங்கிருந்து நகர்ந்தாள் வீணா.
🌼🌸❀✿🌷
காரில் வந்துக் கொண்டிருந்த இந்து, நேரத்தைப் பார்ப்பதும், நத்தையாக ஊர்ந்து செல்லும் மற்ற வாகனங்களைப் பார்ப்பதுமாக இருந்தாள். எப்போதும் வேகமாக செல்ல நினைக்கும் போது தான் எதிர்பாராத தாமதம் ஏற்படுகின்றது! அர்ச்சனாவிற்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் முகத்தில் தோன்றியது. சஞ்சீவ் பக்கம் செல்ல தொடங்கியவளை, வீணாவின் குரல் தடுத்து நிறுத்தியது.
"வாங்க இந்து மேடம்... கடைசியா ஒரு வழியா வந்து சேர்ந்தீங்களா? அங்கே எங்கே போற?