(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 11 - சசிரேகா

கொம்பன் உற்சாகமாக கணக்குபிள்ளையை காண வந்தான்

  

”நண்பா நண்பா“ என கத்திக் கொண்டு வர கணக்குபிள்ளையோ அதிர்ந்தான்

  

கொம்பன் வந்து நின்றும் கணக்குப்பிள்ளை அவனையும் தாண்டி பார்க்க

  

”டேய் நான் இங்க இருக்கேன்டா நீ யாரை பார்க்கற என்னைப்பாரு” என்றான் கொம்பன் அதற்கு அவனோ

  

”இல்லை கொம்பா நீ பதறிக்கிட்டு ஓடிவர்றதை பார்த்தா கண்டிப்பா காவேரி அருவாளால உன்னை வெட்ட வருவாளே அதான் வராளா இல்லையான்னு பார்க்கறேன்” என சொல்ல கொம்பன் கலகலவென சிரித்தான்

  

”என்னத்துக்கு இந்த சிரிப்பு, உன் பொழப்பே சிரிப்பா சிரிக்குது இது கூட தெரியாம நீ சிரிக்கிறியா”

  

”என் பொண்டாட்டியை அடக்கற வழியை நான் கண்டுபிடிச்சிட்டேன் நண்பா” என உற்சாகமாகச் சொல்ல ஆர்வமானான் கணக்குப்பிள்ளை

  

”என்னடா சொல்ற உண்மையாவா எப்படிடா”

  

“ஒரு சிறந்த வழி எனக்கு கிடைச்சது நான் அம்மா வீட்டுக்கு போனது அவள் கண்டுபிடிச்சிட்டா உடனே 100 தோப்புகரணம் போடுன்னு சொன்னா”

  

”போட்டியா”

  

”போட்டனே”

  

”மானம் கெட்டவனே”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.