(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இருக்காங்களா”

  

”ஓ இருக்காங்களே“

  

”யாரு”

  

”நான்தான்”

  

“நீயா” என்றான் இளப்பமாக

  

”ஓய் என்ன இளப்பமா கேட்கற ஏன் நான்லாம் காதலிக்க மாட்டேனா”

  

”நீ காதலிச்சா உலகம் தாங்காது”

  

”எல்லாம் தாங்கும்”

  

”ஆமா நீ யாரை காதலிக்கற” என கேட்க அவளோ நொந்தபடியே

  

”என் புருஷனைதான்”

  

”ஓஹோ சரி சரி” என்றான் இயல்பாக

  

”இப்ப என்ன உனக்கு வேணும் நீ காவேரியை காதலிக்க நான் உனக்கு பாடம் எடுக்கனும் அதானே”

  

”அதேதான் கத்துக்கொடு நான் கத்துக்கிட்டு எப்படி எல்லாம் என் காவேரியை காதலிக்கிறேன்னு பாரு”

  

”சந்தோஷம் ஆனா காதலிக்கறதுக்கு இந்த நேரம் சரியா வராது”

  

”என்னது”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.