(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இல்லை காதல் பாடம் எடுக்க இந்த நேரம் சரியில்லைங்கறேன்”

  

”வேற எந்த நேரம் சரிபட்டு வரும்”

  

”ராத்திரி சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் என் ரூமுக்கு வா காதல் பாடம் எடுக்கிறேன்“

  

”ராத்திரியில உன் ரூமுக்கு வேணாம் என் கற்பையாவது நான் காப்பாத்தி வைக்கலாம்னு இருக்கேன்”

  

”கற்பை காப்பாத்தி யாருக்கு தரப்போற”

  

”வேற யாருக்கு காவேரிக்குதான்”

  

”ஷ்ஷ்ஷ்ஷ் சரி நானே உன் ரூமுக்கு வரேன் உன் கற்புக்கு களங்கம் வராத மாதிரி பாடம் எடுக்கறேன் போதுமா“

  

”போதும் போதும்”

  

”ஆமா பாடம் எடுக்கற டீச்சர்க்கு பீஸ் இல்லையா”

  

”எது பணமா”

  

”பின்ன சும்மா உனக்கு கத்துக்கொடுக்க நான் என்ன இளிச்சவாயா”

  

”அதானே பார்த்தேன் நீயாவது திருந்தறதாவது சரி சொல்லு எவ்ளோ வேணும்”

  

”காதல் பாடம் எடுக்க நிறைய  செலவாகும் என்னோட பொன்னான நேரத்தை வேற உனக்காக வீணாக்கனும் எப்படி பார்த்தாலும் அதை இதை சேர்த்து கூட்டி கழிச்சி ம்ம்” என அவள் காற்றில் கணக்கு போட கொம்பனுக்கு திக்கென்றது

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.