Page 5 of 6
வெற்றி மீண்டும் தோளை சிலுப்பிக் கொண்டான். அவனுடைய கண்கள் திசை மாறி தமிழ்ச்செல்வியிடம் சென்றது. தானாக அவனுடைய உதடுகள் ஏளனமாக வளைந்தன.
அதற்கு மேலே ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.
“ஒரு முக்கியமான வேலை இருக்கு. மறந்துட்டேன் சித்தாரா!" தெளிவே இல்லாமல் சொல்லி, வெற்றி போனதன் எதிர் பக்கம் நடந்தாள் தமிழ்ச்செல்வி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் இதெல்லாம் செய்கிறது என்று யோசித்தவளுக்கு மூச்சே நின்றுப் போனது! அவள் வெற்றியை விரும்புகிறாள்! கேள்வியாக கூட அல்லாமல் தெளிவான செய்தியாக பதில் சொன்னது அவளுடைய இதயம்.