(Reading time: 6 - 12 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

தமிழ்ச்செல்வி உணர்ச்சி இல்லாத குரலில்!

  

“புரியுது செல்வி. ஆனால், நீ என்னை நம்ப வேண்டாம். யசோவை, அம்மாவை, பெரியம்மாவை, ஏன் சித்தாரா, சித்தார்த்தை? யாரையும் நம்ப மாட்டீயா? நான் உன் கிட்ட ஒரு தடவை மட்டமா நடந்திருக்கேன். அதனால உனக்கு என் மேல வெறுப்பு இருக்கலாம். மத்தவங்கள்ள ஒருத்தருக்கு கூடவா உண்மையா உன் மேல அன்பு இல்லைன்னு நினைக்குற?”

...
This story is now available on Chillzee KiMo.
...

். அதுவரைக்கும் தேவை இல்லாததை யோசிச்சு குழம்பாம, படிப்பை பத்தி மட்டும் யோசி.”

  

வெற்றி சொன்ன விதம் அந்த நிலைமையிலும் கொடா அவளுடைய மனதை இதமாக மயிலிறகால் வருடியதுப் போல இருந்தது.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.