(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

செய்ங்க. இலவசமா கொடுத்தா மதிப்பு இருக்காது. கம்மி காசுக்கு சொல்லி கொடுங்க!”

  

“நல்ல ஐடியா தான் SD. யோசிக்குறேன்!”

  

சாந்ததுரை விழிகளை விரித்தான்!!!

   

“என்னை என்னன்னு கூப்பிட்டீங்க சக்தி???”

  

“SD, ஏன்???”

  

“இந்த பெயரை எப்படி கண்டுப்பிடிச்சீங்க?”

  

“பெரிய மிஸ்டரி மாதிரி கேட்குறீங்க? ரூம்ல ஒரு புக் இருந்துச்சு. ஏதேதோ கிறுக்கி இருந்துச்சு. அதுல SDன்னு பேரு போட்டு இருந்துச்சு!”

  

“என் கவிதை எல்லாம் படிச்சீங்களா? உங்களுக்கு பிடிச்சுதா?”

  

“ஓகே... ஆவரேஜ் ரேட்டிங் கொடுக்கலாம்!”

  

“என் அப்பா, அம்மாவும் அப்படி தான் சொல்லுவாங்க. இந்த வீட்டுல இருந்தப்போ எழுதினது அதெல்லாம். அம்மா இறந்தப்புறம் மறந்தே போச்சு. பட் SDன்னு கூப்பிடாதீங்க. நல்லா இல்லை. பாட்டி மாதிரி ராஜான்னு வேணா கூப்பிடுங்க!”

  

“எனக்கு ராஜாவும் வேண்டாம், ப்ரின்ஸும் வேண்டாம். உங்க நிஜ பேரை வச்சே கூப்பிடுறேன்!”

  

“சபாஷ்! அப்போ நான் பிரின்ஸ், நீங்க சின்ட்ரெல்லா”

  

சக்தி புரியாமல் விழித்தாள்!

  

“உங்க டிரஸ்ல எழுதி இருக்கதை படிங்க, புரியும். குட் நைட் சின்ட்ரெல்லா. எனக்கு தூக்கம்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.