(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

வருது. நான் தூங்க போறேன். பை பை!”

  

“சரியான கிராக்கு!” முனுமுனுத்துவிட்டு தனியாக இருளில் உலாவினாள் சக்தி.

  

அது என்னவோ மனம் முன்பு போல இறுக்கமாக இல்லாமல் லேசாகி போயிருந்தது!

  

இவன் நிஜமாகவே இதய டாக்டர் தான் போலிருக்கிறதே! அவளையும் அறியாமல் கீற்றாக புன்னகை அவளின் இதழ்களில் அரும்பியது.

  

SD பற்றிய யோசனையை ஒதுக்கி விட்டு அஹல்யா பக்கம் சிந்தனையை திசை திருப்ப முயன்றாள் சக்தி.

  

🌼🌸❀✿🌷

   

விஷ்வக் ஹியர்!” மொபைலின் அந்த பக்கம் கரகரப்பான கரல் கேட்கவும், தேன் அலர்ட் ஆனான்.

  

“ஹலோ விஷ்வக். நான் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன். ஒரு கேஸ் பத்தி உங்க கிட்ட பேச காலையில ஃபோன் செய்தேன்,” என்றான் பரபரப்பை காட்டிக் கொள்ளாமல்!

  

“யெஸ் இன்ஸ்பெக்டர். கெளரவ் கேஸ் தானே?” ஆங்கிலத்தில் சரளமாக பேசினான் விஷ்வக்

  

“அஹல்யான்னு ஒரு பொண்ணு பத்தின கேஸ்?”

  

“யெஸ், அதே தான். அஹல்யா கெளரவ் மேல கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தா!”

  

“ஓகே! அந்த கேஸ் டீடெயில்ஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

  

“இருக்கு இன்ஸ்பெக்டர். அதனால தான் வீட்டுல இருந்து பேச உங்களை மத்தியானம் பேச சொன்னேன். எதுக்காக இந்த கேஸ் பத்தி விசாரிக்குறீங்க?”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.