Page 4 of 6
ஒன்றும் சொல்லாமல் குறும்பு புன்னகையுடன் அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு தெரியுமா? எப்படி? நவ்யா பேசினாங்களா?”
இனியவன் இல்லை என்று தலை ஆட்டினான்.
“அப்புறம் எப்படி?” இனியவன் பதில் சொல்லாமல் இருக்கவும், சுந்தரி யோசித்தாள். ஒன்றிரண்டு வினாடிகளில் எதையோ புரிந்துக் கொண்டதன் அர்த்தமாக அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
தா தானே திரும்ப ஞாபகம் வர??? உன்னை விடிகாலையில தண்ணி சொட்ட சொட்ட பார்த்தது தொடங்கி, உண்மை விளம்பியா பேச வந்த உன்னை பேச விடாம கிஸ் அட்டாக் செய்தது வரைக்கும், ஒவ்வொரு செகண்டும் ஞாபகம் இருக்கு!!!”