Page 5 of 6
“என்ன???!!!!” சுந்தரி நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.
“நான் என்னவோ ப்ளான் செய்து வச்சிருந்தேன்! எதிர்பாராம ஆக்சிடன்ட் நடந்திருச்சு. சரி அதையும் அப்படியே யூஸ் செய்துக்கலாம்னு முடிவு செய்தேன். பொய் சொன்னேன்!”
“ஏன்????” தள்ளி அமர்ந்து கேட்டாள் சுந்தரி.
“உனக்காக தான்!”
“எனக்கா???”
...
This story is now available on Chillzee KiMo.
...
“மாமி உங்களுக்கு சப்போர்ட் செய்திருப்பாங்க. மாமாவும் மனசு மாறி இருப்பார்!”
“ரைட்! அப்போ என்னை யாராவது கட்டாயப் படுத்தி உன்னை கல்யாணம் செய்ய வச்சாங்களா???”