Page 2 of 5
“எதுக்கும் வாய்க்குள்ளே ஒரு தடவை என்ன இருக்குன்னு பாரு வெற்றி. பெருச்சாளி ஏதாவது உள்ளே போயிருக்க போது! அவ்வளவு நேரம் அப்படி ஹான்னு பார்த்துட்டு நின்னீயே!!!” சித்தாரா சீரியஸாக பேசுவதுப் போல அவனை கேலி செய்தாள்.
யசோதாவும், சித்தார்த்தும் சிரித்தது பரவாயில்லை. சந்திரிகாவும், அரசியும் கூட அவர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் வெற்றிக்கு என்னவோ போல இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ா! புதிதாக இது வேறா?
வெற்றியும் தமிழின் கையில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டான். அவனுடைய கண்கள் அவளை பார்த்து சிரிப்பது போல அவளுக்கு தோன்றியது.