Page 4 of 5
பற்றி ஆராய்ந்துப் பார்க்க அவளுக்கு பயமாக இருந்தது.
பக்கத்தில் கேட்ட காலடி சத்தம் வெற்றி அவள் பக்கத்தில் வந்து விட்டதை உணர்த்தியது. வேகவேகமாக மனதை அமைதியாக்கி கொள்ள முயன்றாள்.
“இங்கே தான் இருக்கீயா செல்வி? நினைச்சேன்!” சின்னதாக புன்சிரிப்பு மின்ன சொன்ன படி வெற்றி அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
தமிழ்செல்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
கிடைக்கும் அந்த மணி நேரங்கள் இனிக்காமல் வேறு என்ன செய்யும். லீவில் இருக்கும் நாட்களில் கூட, வீட்டில் இருந்தாலும், மாலை நான்கு மணி ஆனாலே அவளுடைய மனம் அவனுடைய ஆஃபீஸ் பக்கம் உலாவ செல்வது வழக்கம்.