Page 5 of 6
மூன்றுப் பேருக்கும் பொதுவாக அவன் பேசினாலும், அவன் கண்கள் எப்போதும் போல் இந்துவையே சுற்றி வந்தது... அதை கவனித்து மற்ற இருவரும் இந்துவை கேலி செய்தார்கள். அவர்கள் அப்படி கேலி செய்தப் போது வெட்கப்பட்டப் போதும், இந்துவின் மனதில் சந்தோஷமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இந்து கண்மணியிடம் தன் மனதில் இருந்ததை நேரே சொல்லவும் செய்தாள்.
"சாரி கண்மணி... என
...
This story is now available on Chillzee KiMo.
...
உணவை முடித்துக் கொண்டு, விருந்தினர்கள் ஒவ்வொருவராக மெதுவாக மண்டபத்தில் இருந்து கிளம்ப தொடங்கினார்கள். கண்மணி காஞ்சனாவிற்கு உதவ சென்றாள். கீதா தன் தோழிகளுடன் வந்து இணைந்துக் கொண்டாள்.