Page 3 of 6
ஆகி இருந்தது. அன்று மாலையில் அவள் வந்த பஸ் வழியில் ப்ரேக் டவுன் ஆகிப் போனது. அடுத்த பஸ் வரும் வரைக்கும் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று புரிந்து மற்றவர்களுடன் சாலையோரம் நின்றாள் தமிழ். கார், லாரி, ஆட்டோ, மினி ட்ரக் என்று ஒன்று மாற்றி ஒன்று போனதே தவிர பஸ் வரும் வழியைக் காணவில்லை.
பத்து நிமிடங்கள் போயிருக்கும், வேகமாக வந்த கார் கூட்டத்
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்கே நிக்குறீங்க? காருல வாங்க?” கார் கதவை அவளுக்காக திறந்து விட்டு சீட்டில் தள்ளி அமர்ந்தாள் அமுதினி.
தமிழ்ச்செல்வி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் உடனேயே காரில் ஏறிக் கொண்டாள்.