Page 2 of 6
அங்கே இருந்து போகும் முன் தமிழ்ச்செல்வியை இன்னும் ஒரு தடவை பார்த்து விட்டு சென்றான் வெற்றி.
அவன் தன் பகுதி அறைக்குள் போக காத்திருந்த தமிழ்ச்செல்வி, பின், அவளையே பார்த்துக் கொண்டிருந்த யசோதா பக்கம் கவனத்தை திருப்பினாள்!
“யசோக்கா? நான் உங்க கிட்ட காஃபி கேட்கவே இல்லையே?”
“வெற்றி வந்ததுல இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
்த திடீர் நேற்று இல்லாத மாற்றம்? எப்படி???”
“என்ன சொல்றீங்கன்னு தெரியலை யசோக்கா??”
“ஓஹோ அப்படியா விஷயம்!!! சரி தேவசேனா, உனக்கா என் கிட்ட சொல்லனும்னு தோணும்