Page 3 of 6
யோசிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்.”
“நீ என்னை வெறுக்குறீயா செல்வி?”
“வெறுப்பா உங்க மேலேயா? இல்லவே இல்லை!”
“உண்மையா தான் சொல்றீயா? நான் இந்த கல்யாணத்தை பொய் கல்யாணமா பார்க்கவே இல்லை!”
‘நானும் தான்!” தமிழ்ச்செல்வி வெற்றியின் கையை தன் கையுடன் பிணைந்துக் கொண்டாள்.
“செல்வி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“இது மாதிரி என்னை காப்பி அடிக்குறதும் பிடிச்சது!”
“அப்படியே உண்மையையும் சொல்லி இருந்திருக்கலாம்!”
“நான் விரும்புறது எதுவுமே எனக்கு கிடைச்சதில்லை செல்வி!”