Page 6 of 7
"ஆனால் ஒன்னு, இந்து... உங்க அப்பா அதுக்கு அப்புறம் ஒரு வினாடி கூட கொடுத்த வாக்கை மீறவே இல்லை... அந்த முதல் சில மாதங்களுக்கு பிறகு அவர் மனசில என்னை தவிர வேற யாருக்கும் இடமே இல்லை... ஆனாலும் எனக்கு தான் அவரோட அண்ட் இன்னொரு மனைவியை நினைச்சு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... பாவம் எப்படி கஷ்டப் படுறாங்களோன்னு நினைப்பேன்... அப்போ தான் லக்ஷ்மி மூலமா அவங்க இருக்கும் இடம் தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கும்... ஏதோ நந்தினி கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடியே வந்தாளே... ஹ்ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்..."
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த மகளை பார்த்த அர்ச்சனா, மென்மையாக பேசினாள்.