Page 1 of 6
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 46 - Chillzee Story
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இனியவனும், சுந்தரியும் ஜோடியாக ஒன்றாக வந்தார்கள்.
அவர்களை பார்த்ததும், முகம் மலர, “என்ன இனியா, டிராமா எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என வினவினாள் ஜெயஸ்ரீ!
“எப்படிம்மா கண்டுப்பிடிச்சீங்க??” என்றான் இனியவன்!
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரி!
“அதுவும் சரி! சுந்தரி சொல்ற மாதிரி ரெஸ்ட் எடு இனியா”
“சரிம்மா! அதுக்கு அப்புறம், இரண்டு வாரம் லீவ் எடுத்துட்டு ஹனிமூன் போகப் போறோம்மா!”