Page 5 of 6
யோசனையும் இல்லாம சொல்லு. நாங்க யாராவது ஏதாவது யோசிப்போம்னு எல்லாம் நினைக்காதே!"
"அப்படி எல்லாம் எனக்கு ஆசை கிடையாது," என உடனடியாக மறுத்த தமிழ், ஞாபகம் வந்தவளாக, "எப்போவாவது டைம் கிடைச்சா அந்த ஊருல ஒரு கோவில் இருக்கு, போகலாம்! அங்கே இருந்து கிளம்பி வந்தப்போ, ரொம்ப பயமா இருந்தது! அப்போ கண்ணுல பட்ட சாமி தான் என் மனசுக்கு ஆறு ... ோவும் எந்த தொந்தரவும் வந்திடக் கூடாதுன்னு விசாரிக்க சொல்லி இருந்தேன் செல்வி. அவன் இப்போ ஜெயில்ல இருக்கான். முன்னாடி அவன் செய்த தப்புகளுக்காக கிடைச்ச தண்டனை. நீயும் புகார் கொடுக்கணும்னா சொல்லு!"
This story is now available on Chillzee KiMo.
...