Page 2 of 6
வெற்றியும், “நானும் அதை தான்ம்மா யோசிச்சிருக்கேன். செல்விக்கு இந்த டிகிரி மேல அவ்வளவு ஆசை. அவ படிச்சு முடிக்கட்டும். வேலைக்கும் போகட்டும். அதுக்கு மேல குழந்தைப் பத்தி எல்லாம் பேசலாம்,” என்றான்.
தமிழ்செல்விக்காக என்றாலும், சந்திரிகாவும் வெற்றியும் ஒரே மாதிரி யோசித்து பேசுவதை மற்ற மூன்றுப் பேரும் வியப்புடன் கவனித்தார்கள். ... >," என்றான்.
🌼🌸❀✿🌷
வெற்றி சொன்னதைப் போலவே யசோதாவின் பிறந்தநாளை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து குதூகலமாக கொண்டாடினார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...