Page 4 of 7
கிளம்பினாள் தமிழ்ச்செல்வி.
🌼🌸❀✿🌷
“வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்துட்டீயா செல்வி?”
வெற்றி தான் அவளின் பெட்டியையும் காரில் வைத்தான்! பிறகு எதற்கு கேட்கிறான்? தமிழ்ச்செல்விக்கு கேள்விக்கான காரணம் புரியவில்லை!
“எடுத்தாச்சு. எதுக்கு கேட்குறீங்க?”
...
This story is now available on Chillzee KiMo.
...
புடவை கட்டிட்டு வந்தீயே, உன்னை விட்டு கண்ணே திருப்பலை தெரியுமா? அவ்வளவு அழகா இருந்த!”
“அதெல்லாம் இருக்கட்டும், இப்போ எங்கே போறோம்?” தமிழ்ச்செல்வி பேச்சை மாற்ற அதைக் கேட்டாள்!