Page 5 of 6
சுற்றியே இன்னமும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது... அதனால் தானோ என்னவோ அவளினுள் உற்சாகம் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது! அவளை பார்வையாலேயே விழுங்கி விடுவதுப் போல பார்த்த சஞ்சீவின் பார்வை மீண்டும் மீண்டும் அவளின் நினைவில் வந்து அவளினுள் என்னென்னவோ செய்தது... சில நிமிடங்கள் சஞ்சீவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள், பின், தன் மொபைலை எடுத்து வீணாவை அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
.."
"அடடா!!! அப்படி என்ன அவசரம் உனக்கு??? இன்னும் ஒரு ரெண்டரை மாசம் தானே இருக்கு சஞ்சீவ் பர்த் டேக்கு..."
"ஹுஹும்ம்... முடியாது..."