Page 2 of 6
எதுவும் சொல்லவும் முடியாமல் தவித்தாள் இந்து.
அவர்கள் இருவர் நடுவே நடக்கும் நாடகத்தை கவனித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு சிரிப்பு வந்தது! இதற்கு மேல் அங்கே இருப்பது சரியில்லை என தோன்றவும்,
"சரி அக்கா, அத்தான்... நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க... நான் போய் கேசரி என்ன ஆச்சுன்னு பார்க்கிறேன்..." என்றாள்!
"இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து! அவள் போவதையே பார்த்துக் கொண்டு குலாப் ஜாமுனை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான் சஞ்சீவ்...
டைனிங் டேபிளில் நடந்த காதல் ட்ராமாவை அங்கிருந்த மூன்றுப் பேருக்கும் தெரியாமல்