Page 1 of 6
தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 04 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கணபதி இதை ராஜமிடம் இருந்து எதிர்பார்த்திருக்காததுப் போல அவள் பக்கம் பார்த்தார்.
“ராஜம்!”
“என்னங்க இப்படி ஷாக் ஆகுறீங்க? ப்ரியாவை பத்தி நமக்கு தெரியுமே... ரொம்ப நல்ல பொண்ணு...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ளீஸ்ங்க... இப்படி எதையாவது பேசாதீங்க! நாம மத்தவங்களை போல் இல்லையே... நமக்கு எல்லா விபரமும் தெரியும்...”
ஓர் ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றினார் கணபதி...
“அதென்னவோ சரி தான் ராஜி... ஆனால் விக்ராந்த் இதுக்கு சம்மதிக்கனுமே?”
“அதை பத்தி நீங்க கவலையே படவேண்டாம்... நான் பார்த்துக்குறேன்... விக்கி கிட்ட நான் பேசுறேன்...!”
🌼🌸❀✿🌷