Page 5 of 6
மகன் சொன்ன பதிலை மனதுக்குள் அலசி ஆராய்ந்தாள் ராஜம்... இது அவள் எதிர்பார்த்த பதில் இல்லை... ஆனாலும், முழு விபரத்தையும் சொல்லாமல் இருப்பது சரி இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்...!!!
“இவ ஒரு விடோ விக்கி...”
“வாட்?” அதிர்ந்துப் போய் ராஜமை பார்த்தான் விக்ராந்த்.
அதை எதிர்பார்த்ததுப் போல ராஜம் மகனின் பார்வையை எதிர்கொண்டாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படின்னு இல்லை அம்மா... எனக்கு என் வருங்கால மனைவி பற்றி சில கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கு... இதெல்லாம் சரியா வராது... வேண்டாமே...”
“யோசிச்சு முடிவு எடேன் விக்கி...?”