Page 1 of 6
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
41. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
முடிவு செய்தப் பிறகு பின் வாங்கும் பழக்கம் இந்துவிற்கு எப்போதுமே இல்லை என்பதால், மறுநாள் காலையிலேயே சஞ்சீவை அவன் மொபைலில் அழைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
"முக்கியமான விஷயம் தான் சஞ்சீவ்... ஆனால், உங்க மீட்டிங் முடிச்ச அப்புறம் பேசினால் போதும்... ஈவ்னிங் ஏழரை மணி மாதிரி நீங்க அண்ணா நகருக்கு வர முடியுமா?" எனக் கேட்டாள்...