Page 4 of 6
"ஊப்ஸ்... சாரி இந்து! நான் வந்த வேலையை மறந்துட்டு என்ன பேசிட்டு இருக்கேன் பாரு... நீ சொல்லு..."
"உங்க சான்ட்விச் வரட்டும் சஞ்சீவ்..."
"நோ, நோ... எப்போவும் என்னை இப்படி சஸ்பென்ஸ்ல விட்டு வைக்குறதே உனக்கு வேலையா போச்சு... காலையில இருந்து எப்போடா இந்த செகன்ட் வரும், நீ சொல்றதை கேட்பேன்னு வெயிட் செய்துட்டே இருந்தேன்... நீ சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
வினாடி அவனை நேராகப் பார்த்தாள்... பின் மீண்டும் கையிலிருந்த கண்ணாடி டம்ப்ளரை பார்த்தவள்,
"திரும்பவும் சொல்றேன் சஞ்சீவ்... நீங்க நல்லவர்... பக்கா ஜென்டில்மேன்... ஆனால், லவ்,