Page 2 of 6
"என்னை வேற என்ன செய்ய சொல்ற வீணா? சஞ்சீவ் கிட்ட உங்க அம்மா இப்படி சொன்னாங்கன்னு சொல்ல சொல்றீயா? இல்ல உன் அம்மா வேண்டாம்னு அவர் கிட்ட சொல்லி, கல்யாணம் செஞ்சுக்க சொல்றீயா?"
"நீ சஞ்சீவ் கிட்ட உண்மையை சொல்லி இருக்கனும் இந்து... சஞ்சீவ் ஏதாவது சொல்யூஷன் கண்டுப் பிடிச்சிருப்பான்... ஒரு விதத்தில பார்த்தா இது அவனோட பிரச்சனை தானே??? அவன் அம்மாவோட ... படியே சொல்லு..."
"ப்ச்... வேண்டாம் வீணா... அக்காக்கும் காஞ்சனா ஆன்ட்டிக்கும் இதனால தேவை இல்லாமல் மனஸ்தாபம் வரும்... கீதா அக்காவே இப்போ தான் கல்யாணத்துக்கு அப்புறம் ரிலாக்ஸ்டா
This story is now available on Chillzee KiMo.
...