Page 3 of 6
இருக்காங்க... திரும்ப எதுக்கு புது பிரச்சனைங்க... அவங்களுக்கு இது எல்லாம் தெரியவே வேண்டாம் வீணா... ஆனால் அக்கா இனி மேல் என் கூட பேசவே மாட்டாங்களா?"
"ச்சே ச்சே... அப்படி எல்லாம் இருக்க அவங்களால முடியாது... அவங்க புரிஞ்சுப்பாங்க... இப்போ கோபத்துல இருக்காங்க... அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடு..."
"நீ தான் எனக்கு ஹெல்ப் செய்யனும
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இந்துவின் முகம் மாறிப் போனது!
"நான் வேற என்ன செய்ய வீணா? காஞ்சனா ஆன்ட்டி பத்தி சஞ்சீவ் கிட்ட சொல்ல முடியலை... முடிஞ்சிருந்தா ஆண்ட்டியே அவர் கிட்ட தானே பேசி இருப்பாங்க..."