Page 5 of 6
காஞ்சனாவிற்கு பக்கத்தில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவை ரகசியமாகப் பார்த்தாள் கீதா. அவனும் இரண்டு நாட்களாக சாதரணமாக இருப்பதுப் போல காட்டிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டு தான் இருக்கிறான்! ஆனால், அவன் முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது. பழைய குறும்பும், சிரிப்பும், பேச்சும், சுறுசுறுப்பும் காணாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
பெயர் தெரியவும், யோசிக்காமல் உடனடியாக அழைப்பை கட் செய்தாள்!
ஃபோனை எடுத்து வரும் போதே இந்துவின் பெயரை கவனித்திருந்த ராஜீவ், “என்ன கீதா இது???” என்றான்!