Page 4 of 6
"அவங்களால செய்ய முடியாததை உன் மேல தூக்கிப் போட்டுட்டாங்க... நான் ஒன்னு சொல்லவா இந்து! எப்போவுமே ரொம்ப நல்லவளா இருக்க கூடாது... தேவையானப்போ கொஞ்சம் செல்ஃபிஷா இருக்கலாம், தப்பே கிடையாது... ஒரே ஒருத்தங்க சந்தோஷத்துக்காக இப்போ எத்தனை பேருக்குள்ளே பிரச்சனை, எத்தனை பேருக்கு மன வருத்தம் பாரு... ச்சே..."
வீணாவிற்கு காஞ்சனா மீது கோபம் பொங்கியது!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
பல தடவை கீதாவை மொபைலில் அழைத்துப் பேச முயன்றாள். ஆனால் கீதா இந்துவின் பெயரை பார்த்து விட்டு அழைப்பை ஏற்கவில்லை. இப்போது நினைக்கும் போது கூட கீதாவிற்கு இந்துவின் மீது கோபமாக வந்தது.