Page 2 of 6
வர்ஷா சொன்னதற்கு, ப்ரியா முகத்தில் பதிலாக சின்ன புன்னகை மட்டுமே தோன்றியது...!
ஆனால் அவளை அப்படி ஒதுங்கி இருக்க விடாமல் மூன்றுப் பெண்களுமாக எதையாவது பேசியப்படி இருந்தார்கள்... மாலை ஆஃபிஸில் இருந்து வந்தது முதலே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விக்கிராந்திற்கு ப்ரியாவை அனைவருடனும் கலகலப்பாக பேச வைக்க அவர்கள் முயற்சிப்பது புரிந்தது...
ஆனா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று தான் அவனுக்கு தோன்றியது... எனவே ராஜமை கேள்வியாகப் பார்த்தான்...!
அவன் எதிர்பார்த்ததுப் போலவே ராஜம் உடனடியாக புரிந்துக் கொண்டு அவனுக்கு பதில் சொன்னாள்!