Page 3 of 6
"நம்ம அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில ஒரு நாய் நாலு குட்டி போட்டிருந்தது... நேத்தைக்கு ஏதோ வண்டி இடிச்சிடுச்சு போல, அந்த அம்மா நாய் இறந்திடுச்சு... அந்த சின்ன குட்டிங்க நாலும் க்வைங் க்வைங்ன்னு கத்திட்டே இருக்குங்க... வர்ஷாவும், ப்ரியாவும் காலையிலே வாக்கிங் போனப்போ பார்த்திருக்காங்க... அதுங்களுக்கு சாப்பிடன்னு பால் கொண்டு போனா அதுங்க குடிக்க மாட்டேங்குதாம்... சொன்னா கேட்காம ப்ரியா அங்கேயே இ ... ் ஏற்கனவே ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள் போலும் என யோசித்துக் கொண்டே, கையில் பைக் சாவியை சுற்றியப்படி, அவனின் பைக்கை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்தான்...!
This story is now available on Chillzee KiMo.
...