Page 4 of 6
"என் செல்லம்ல... கொஞ்சமா குடிடா செல்லம்... பசிக்கும்... கண்ணுல..."
பக்கத்தில் எங்கோ கேட்ட அந்த செல்லம் கொஞ்சும் இனியக் குரல் அவனை ஆச்சர்யப்பட வைத்தது...!
சத்தம் எழுப்பாமல் அமைதியாக நடந்து குரல் வந்த திசையில் சென்றான் அவன்... அங்கே, ஒரு தூணின் அருகே, அவனுக்கு முதுகை காட்டியப் படி முட்டிப் போட்டு அமர்ந்து, அங்கிருந்த நாய் குட்டிகளிடம் செல்லம் கொஞ்சிக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த அந்த கடை பட்டது...!
சிறு குழந்தைகளுக்கான பொருட்களை விற்கும் பிரத்தியேக கடை அது... மின்னலென ஒரு எண்ணம் அவனுள் தோன்றவும், பைக்கை திருப்பி அந்த கடையின் அருகே நிறுத்தினான்