Page 3 of 6
சஞ்சீவ் மனதில் குழம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கீதாவும் கிட்டத்தட்ட அதே குழப்பத்தில் தான் இருந்தாள்!
கீதாவிற்கு இந்து மீது இப்போதும் கோபம் இருந்தது! ஆனால், இந்து இரவு பதினோரு மணிக்கு அவளை ஃபோனில் அழைத்தது வழக்கத்திற்கு மாறாக இருந்தது! இந்து அப்படி எல்லாம் அழைப்பவள் இல்லை... சரி, என்ன என்று நேராகவே கேட்டு விடலாம் என முடி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு குழப்பமும், யோசனையுமாக இருந்ததால், அந்த வீட்டில் சமீப கால வழக்கத்திற்கு மாறாக, அந்த ஞாயிறு அமைதியாக சென்றது!