Page 4 of 5
வீணாவும் இதையே தானே சொன்னாள்... ஆனால், காஞ்சனாவிடம் இந்துவிற்கு நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும், ஏனோ அவளை காட்டி கொடுக்கவோ, அன்று காஞ்சனா அவளிடம் பேசிய விஷயத்தை சஞ்சீவிடம் சொல்லவோ அவளுக்கு பிடிக்கவில்லை.
தனியாளாக நின்று இரண்டு குழந்தைகளை வளர்த்து இப்போது தான் அவர்களிடம் கொஞ்சம் அதே பாசத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அம்மாவைப் பற
...
This story is now available on Chillzee KiMo.
...
லை படுத்திக் கொண்டான்! பின், வீணாவை ஒரு முறை பார்வை பார்த்து விட்டு, இந்து பக்கம் திரும்பினான்!
“சரிங்க இந்து மேடம்... உங்க முடிவு எனக்கு இப்போ ரொம்ப தெளிவா தெரிஞ்சுடுச்சு...