Page 3 of 6
“இருங்க இருங்க அண்ணா கிட்ட இதை சொல்றேன்... அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்...”
“ப்ளீஸ், யார் கிட்டேயும் சொல்லாதீங்க...”
“சொல்லக் கூடாதா!!! ஹுஹும், வாய்ப்பே கிடையாது! உலகத்துல எனக்கு தெரிஞ்ச எல்லோர் கிட்டேயும் சொல்வேன்...”
“ப்ளீஸ்ங்க வர்ஷா... உண்மையாவே நான் அப்போ சொன்னது நிஜம்... நான் சும்மா பேச்சு வாக்குல சொன்னதைக் கேட்டு...
...
This story is now available on Chillzee KiMo.
...
ா...”
அப்போது அங்கே வந்த ராஜம் காதிலும் ப்ரியாவின் ‘தேங்க்ஸ்’ விழுந்தது!
“என்ன, எதுக்கு தேங்க்ஸ்?” என்றாள் அவள் ப்ரியாவையும் வர்ஷாவையும் கேள்வியாக பார்த்து!