Page 3 of 6
“யெஸ்! அது ஒரு கனாக் காலம்! எங்க குடும்பம் இரண்டும் தூரத்து சொந்தம்... அவளோட வீட்டுல கொஞ்சம் வசதி அதிகம்... லீவுல ஊருக்குப் போனப்போ இரண்டுப் பேரும் மீட் செய்தோம். இரண்டுப் பேருக்கும் மனசு ஒத்துப் போச்சு... அவங்க வீட்டுல அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்துட்டாங்க. அதுக்கு மேல பொறுமையா இருக்குறது தப்புன்னு நான் நேராவே அவளோட வீட்டுக்குப் போய் அவ அப்பா, அம்மா கிட்ட பேசினேன்... அவங்க அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ேரும் மேட் பார் ஈச் அதர் அங்கிள்... உங்களை போல் ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சதுக்கு ஆன்ட்டியும் லக்கி தான்!”
“ம்ம்ம்... எங்களோட பழைய அட்வென்ச்சர் நினைக்கும் போது எனக்கும் சந்தோஷமா தான்