Page 2 of 6
என்றார் குமார்.
ஆர்த்தி தயக்கத்துடன் குமாரையும், விக்கிராந்தையும் பார்த்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
“உங்க அப்பாக்கு வேற ஒரு நல்ல கம்பெனி கிடைச்சிட்டார்... அதனால நீங்க கவலைப் படாம வாங்க விக்கிராந்த் நாம உள்ளே போய் பேசலாம்...” என சொல்லி விக்கிராந்தை தன்னுடன் அழைத்துச் சென்றார் குமார்.
மாடி பால்கனியில் இருந்த ஒரு நாற்காலியை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டு அமர்ந்திருந்தான்!
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நானும் வசந்தியும் வீட்டை விட்டு தனியா வந்து கல்யாணம் செய்துக்கிட்டோம்...”
“ஓ, அப்படியா!”